Friday, October 09, 2009

Kuru Kuru Kangalile (ARR's soundtrack for Couples Retreat)

ARR's soundtrack for the Hollywood Movie "Couples Retreat", fell in love with this song as soon as i heard it the first time... As i type this i had listened to this song 50 times... will keep listening to it :)

Here's the video:



And here's the lyrics to sing along :)

Love you Rahman as always :D

குறு குறு கண்களிலே . ..
எனை அவள் வென்றாலே...
குறு குறு கண்களிலே
எனை அவள் வென்றாலே...

இதோ இதோ
அவள் எனை
பதம் பார்க்கிறாள்!

இதோ இதோ
அவள் எனை
பதம் பார்க்கிறாள்!

சிறு சிறு பெண்ணிலவே
என் துணை ஆவாளோ...
சிறு சிறு பெண்ணிலவே
என் பசி தீர்பாலோ...

இதோ இதோ
அவள் எனை
பதம் பார்க்கிறாள்!

இதோ இதோ
அவள் எனை
பதம் பார்க்கிறாள்!